கலைவாணரின் பிறந்த நாள்.
,********************கலைவாணரின் 110 வது பிறந்த நாளான இன்று அவரது நினைவை போற்றுவோம்.அவரது நகைச்சுவைகளில் மக்களின் அறியாமையை போக்கும் வகையிலும்,உழைத்து பிழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையிலும்,பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையிலும் இருக்கும்.அதனால்தான் அவருக்கு கலைவாணர் என்ற பட்டம் வழங்கப் பட்டது.அறிஞர் அண்ணாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். M.G.R. அவர்களால் பெரிதும் மதிக்கப் பட்டவர்.தொலை நோக்கு பார்வை கொண்ட தீர்க்க தரிசியாக திகழ்ந்தவர்.அவரால் உதவி பெறாதவர்கள் சினிமா உலகில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.அவர் எழுதி நடத்திய கிந்தனார் சரித்திரம் நாடகம் என்றும் மறக்க இயலாது.
Friday, 1 December 2017
கலைவாணர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment