நம்மை தேடி வந்து யாரும் உதவி கேட்க வில்லையே என்று என்ன வேண்டாம் !இறைவன் திருப்பணிக்கு நாமே தேடி சென்று பங்கு பெற வேண்டும் !அப்போதுதான் இறைவன் நம்மை தேடி வந்து அருள் செய்வான் !
பழமை வாய்ந்ததும் விஸ்தாரமானதுமான கோயிலாக இருப்பதால் பணம் , சிமென்ட், மணல், டைல்ஸ் ஆகியவை அதிகமாக தேவைப் படுகிறது !
எனவே அன்பர்கள் மனமுவந்து வாரி வழங்கும்படியும் குலசேகர நாதரின் அருள் கிடைக்கும் படியும் திருப்பணி பக்தர்கள் பேரவையினர் அன்போடு வேண்டிக் கொள்ளுகிறார்கள் !
நாட்டில் எங்கு இருந்தாலும் கீழ் கண்ட வங்கிக்கு பணம் அனுப்பினால் டாக்டர் தாணு மூர்த்தி அவர்களுக்கு உடன் மெசேஜ் சென்று விடும் ! அவர்கள் உங்களுக்கு தெரிவிப்பார்கள் !எனவே அன்பர்கள் மனமுவந்து வாரி வழங்கும்படியும் குலசேகர நாதரின் அருள் கிடைக்கும் படியும் திருப்பணி பக்தர்கள் பேரவையினர் அன்போடு வேண்டிக் கொள்ளுகிறார்கள் !
வங்கி விவரம் : Thirupani Baktharkal Peravai - INDIAN OVESEAS BANK CHEMBUR,MUMBAI-400071
SB ACCT NO-014101000022572
சிமென்ட், மணல், டைல்ஸ் செங்கல் கொடுப்பவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய மொபைல் நம்பர் DR V, THANUMOORTHI -9820324945
S. ATHMA MOHAN -9489118960
S, MUTHUSAMI -9486643260- S. KULASEKARAN -7871777767
P. KULASEKARAN -984211160

