நான் முந்தாநாள் மதியம் ஒரு விழாவில் சாப்பிட்டேன் .இரவிலே வயிற்றுவலி வந்து கஷ்டபட்டேன் .காலையில் வாந்தியும் வயிற்று போக்கும் இருந்தது.டாக்டர் கிட்ட போய் 300 ரூபாய் செலவு.செய்து ஊசி போட்டு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டேன் !காரணம் சாதத்தை நன்றாக வேக வைக்காததுதான் காரணம்!
.வயதானவர்கள் விசேட வீடுகளில் மோர் மட்டும் விட்டு நன்றாக பிசைந்து குழைவாக நன்கு மென்று சாப்பிட வேண்டும் .குடிக்க\வீட்டில் இருந்து வெந்நீர் பாட்டிலில் கொண்டு செல்ல வேண்டும். கடைசியில் ஒரு செலுசில் டேப்லெட்டும் சாப்பிட வேண்டும்.இல்லை என்றால் அவஸ்தைதான் !சொல்லுறதை சொல்லிப்பிட்டேன் !

No comments:
Post a Comment