Thursday, 12 December 2013

Manathil malarthavai...

சினிமா  பற்றி .......
கா லை முதல் மாலை வரை
               கடுமையாய்  உழைத்து விட்டு
மாலையிலே திரைபடத்தை
               மகிழ்வோடு  பார்க்க சென்றால்
ஆலையிலே  ஒர்  கரும்பாய்
               அரைக் கின்றார்  நம் மனதை
பாலையிலே  வீழ்வதற்கா

               பார்க்கின்றோம்  திரை ப் படத்தை.........
                              


5 comments:

  1. muthumai enpathu...anubavam entra arivai samiththu vaththa noolakam.aandukal pala sethukki vaiththa aboorva kal veddu. iyarkaiyin sakthiyai arival thelintha kala beddakam.eekai seivatha eesanaik kana vazhi ene arintha kalaikkalanjiyam.ulakaththai unarnthu vazhnthapin oyvedukkum unnatha oonjal.oorudan sernthu vazhnthiruppathal kidaiththa unnatha mana niraivu.ellorum avane ellamum avena ene thelintha gnanam.attamum irakkamun iyarkayin niyathi ene unarntha manbu.iyam kolvathai arave neekkiya baddarintha baadam.ottumaiyai vazhbavan unnatha manathan ene unarththum oli vilakku.oyvu enbathu udalukkuthan manathikkillai enbathai barai sattrum baasarai.ovsadhamene anavarukkum irukkavandum ene unarththum maamanthiram.

    ReplyDelete
  2. muthumai enpathu...anubavam entra arivai samiththu vaththa noolakam.aandukal pala sethukki vaiththa aboorva kal veddu. iyarkaiyin sakthiyai arival thelintha kala beddakam.eekai seivatha eesanaik kana vazhi ene arintha kalaikkalanjiyam.ulakaththai unarnthu vazhnthapin oyvedukkum unnatha oonjal.oorudan sernthu vazhnthiruppathal kidaiththa unnatha mana niraivu.ellorum avane ellamum avena ene thelintha gnanam.attamum irakkamun iyarkayin niyathi ene unarntha manbu.iyam kolvathai arave neekkiya baddarintha baadam.ottumaiyai vazhbavan unnatha manathan ene unarththum oli vilakku.oyvu enbathu udalukkuthan manathikkillai enbathai barai sattrum baasarai.ovsadhamene anavarukkum irukkavandum ene unarththum maamanthiram.

    ReplyDelete
  3. தமிழ்நாடு மூத்தகுடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நலஉரிமைச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 31-01-15 சனிக்கிழமை மாலை மாநில தலைவர் சிவசோமநாதன் தலைமையில் நடைபெற்றது!வாக்காளர் விழிப்புணர்வு பற்றி வழக்கறிஞர் டி ஏ பரபாகரன் கவிஞர் கோ கணபதிசுப்பிரமணியன் ஆகியோர் வளக்கி கூறினர்!டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும் வந்தால் செய்ய வேண்டிய சிகிச்சை பற்றியும் டாக்டர் ஜி. சுபாஷ்சந்திரன் MD(S) விளக்கமாக எடுத்துக்கூறி அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கினார்!கூட்டத்தில் முன்னீர்பள்ளம் ரயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

    ReplyDelete
  4. தமிழ்நாடு மூத்தகுடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நலஉரிமைச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 31-01-15 சனிக்கிழமை மாலை மாநில தலைவர் சிவசோமநாதன் தலைமையில் நடைபெற்றது!வாக்காளர் விழிப்புணர்வு பற்றி வழக்கறிஞர் டி ஏ பரபாகரன் கவிஞர் கோ கணபதிசுப்பிரமணியன் ஆகியோர் வளக்கி கூறினர்!டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும் வந்தால் செய்ய வேண்டிய சிகிச்சை பற்றியும் டாக்டர் ஜி. சுபாஷ்சந்திரன் MD(S) விளக்கமாக எடுத்துக்கூறி அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கினார்!கூட்டத்தில் முன்னீர்பள்ளம் ரயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

    ReplyDelete
  5. தமிழ்நாடு மூத்தகுடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நலஉரிமைச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 31-01-15 சனிக்கிழமை மாலை மாநில தலைவர் சிவசோமநாதன் தலைமையில் நடைபெற்றது!வாக்காளர் விழிப்புணர்வு பற்றி வழக்கறிஞர் டி ஏ பரபாகரன் கவிஞர் கோ கணபதிசுப்பிரமணியன் ஆகியோர் வளக்கி கூறினர்!டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும் வந்தால் செய்ய வேண்டிய சிகிச்சை பற்றியும் டாக்டர் ஜி. சுபாஷ்சந்திரன் MD(S) விளக்கமாக எடுத்துக்கூறி அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கினார்!கூட்டத்தில் முன்னீர்பள்ளம் ரயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

    ReplyDelete