Saturday, 14 December 2013

வாரியார் சுவாமிகள் அருள் வாக்கு!

மழைக்காலத்திற்கு  வேண்டியதை வெயில் காலத்தில் சேமித்துக் கொள்ளவேண்டும் .முதுமைக் காலத்திற்கு வேண்டியதை இளமைக் காலத்தில் சேமித்துக் கொள்ள வேண்டும்....கிருபானந்த வாரியார் சுவாமிகள் 

1 comment:

  1. ஒரு திரைப்படம் வெளியாகும் போது பல பிரச்சினைகள் எழுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது !திரைப்பட அரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் லாபம் கிடைத்தால் பேசாமல் வாய்மூடி யிருப்பதும் நஷ்டம் வந்தால் திருப்பி தரவேண்டும் என்றும் கூறிவருகிறார்கள்!அதேபோல ஒரு படம் நன்றாக ஓடினால் அந்த கதை தன்னுடையது என்றும் படம் பிளாப் என்றால் சத்தமே இல்லாமல் இருப்பதும் வழக்கமாக இருக்கிறது!இதற்கு முடிவே இல்லையா?தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர்கள் சங்கம் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறது?தூக்கத்தை கலைத்து எழுங்கள்!நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுடைய லாபத்தை மட்டுமே சார்ந்து இருக்காமல் மக்களுடைய நன்மைகளை சார்ந்ததாகவும் இருக்கட்டும்! தியேட்டர்களில் மக்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது!குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து பிஸ்கட் கொண்டு போகக்கூடாது.அங்கு விற்கும் பிஸ்கட் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.என்ன செய்வது!தியேட்டருக்கு போவதையே விட்டுவிடுகிறார்கள்.இப்போதே கனிசமான மக்கள் டிவி சீரியலில் மூழ்கி விட்டார்கள்.மீதி உள்ளவர் களையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள்!!

    ReplyDelete