திருநெல்வேலி மாவட்டம் வ்வீரகேரளம்புதூர் தாலுகாவில் உள்ள சுரண்டையில் எங்களது குலதெய்வம் கோயில் இருக்கிறது. தம்புராட்டி அம்மன் மற்றும் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் இருக்கிறது . நாங்கள் ராஜராஜேஸ்வரி யையும் சிலர் தபுராட்டி யையும் குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள் .!ஆனால் பூஜை செய்யும்போது எல்லாவற்றிற்கும் ஓன்று போல் அபிசேகங்கள் அலங்காரங்கள் எல்லாம் செய்வோம் !அங்கு ராஜ கணபதி சதாசிவம் மூர்த்தி ,சப்த கன்னிகைகள் பைரவர் மாடன் மாடத்தி த ஆகிய தெய்வங்களும் உள்ளன
ராஜ கணபதி
ராஜராஜேஸ்வரி அம்பாள்

தம்புராட்டி அம்பாள
சப்த கன்னிகைகள்




No comments:
Post a Comment