சாதனையாளர் விருது
தமிழ்நாடு அரசு மூத்தகுடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமைச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட செயலாளராக இருக்கிறேன் ,மூத்த குடிமகன்களுக்காக சிறந்த சேவை செய்தமைக்காக எனக்கு மாநில அளவில் சிறந்த சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது.அதை குடியரசு தினவிழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்!
No comments:
Post a Comment